மேற்கூறப்பட்ட எங்களது குழந்தையை பற்றிய அனைத்து தகவல்களும் உண்மை எனவும் பள்ளியின் அனைத்து விதிமுறைகளுக்கும் உடன்பட்டு நாங்கள் இருவரும் நடந்து கொள்வோம் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கிறோம். இத்துடன் பள்ளியின் விதிமுறை மற்றும் வாக்குறுதி படிவங்களையும் பெற்றுக் கொண்டோம். [cite: 63, 64, 65]